What is PayPal and how does it work? - Tamil | PayPal என்றால் என்ன?, அது எவ்வாறு இயங்குகிறது?

What is PayPal in Tamil | PayPal என்றால் என்ன?

What is PayPal and how does it work - Tamil  PayPal என்றால் என்ன
PayPal என்பது online மூலமாக பணமாற்றத்தினை செய்ய உதவும் ஒரு சேவையாகும். இதனை பயன்படுத்தி நீங்கள் Online மூலமாக வாங்குகின்ற பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான பணத்தினை செலுத்த முடியும்.  இலகுவாக உங்களது வங்கி கணக்கினையோ அல்லது Credit card / Debit card கணக்குகளை உங்கள் PayPal கணக்குடன் இணைக்க முடியும். அத்துடன் நீங்கள் கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் பொழுது எந்த வங்கி கணக்கு அல்லது card மூலமாக பணம் பரிமாற்றப்பட வேண்டும் என்பதபையும் உங்களால் தெரிவு செய்யலாம்.

PayPal இனை பயன்படுத்தி பணத்தினை செலுத்துவது மற்றுமல்லாமல் பெற்றுக்கொள்ளவும் முடியும். நீங்கள் பெற்றுக்கொள்ளும் பணத்தினை உங்கள் வங்கிக்கணக்கிற்கு பெற்றுகொள்ளவும் முடியும்.

அத்துடன் PayPal ஆனது தனிநபர் மற்றும் வியாபாரத்திற்கு என்று வெவ்வேறான கணக்குகளை வழங்குகின்றது.

Is PayPal safe? - PayPal பாதுகாப்பானதா?

PayPal ஆனது பாதுகாப்பானத என்பதனை பார்க்கும் பொழுது, PayPal ஆனது பாதுகாப்பானதாக தான் காணப்படுகின்றது ஏனெனில், நீங்கள் PayPal மூலம் கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் பொழுது நீங்கள் கொடுப்பனவை மேற்கொள்ளும் நபருக்கு உங்களது வங்கிகணக்கு இலக்கங்கள் போன்ற தகவல்களை காண்பிக்காது அத்துடன் உங்களது தரவுகள் Encrypted செய்யப்பட்டு பகிரப்படுகின்றது இதுவும் மேலதிகமான பாதுகாப்பு முறையாகும்.

தொடச்சியாக Online மூலமாக பணம் சம்பாதிப்பவர்கள், கொடுப்பனவுகளை மேற்கொள்பவர்கள் போன்றவர்களுக்கு PayPal ஆனது பயனுள்ளதாக காணப்படுகின்றது.

மேலும் PayPal பற்றிய மேலதிகமான தகவல்களை தெரிந்துகொள்ள கீழே வழங்கப்பட்டுள்ள Video வினை பார்க்கவும்.

What is PAYPAL & how to use it? பேபல் என்றால் என்ன? | Tamil Tech


Get the basic knowledge about PAYPAL & how to use it? பேபல் என்றால் என்ன? | Tamil Tech.  It is an online payment service that allows individuals and businesses to transfer funds electronically. How to create a new PayPal account? watch this video. like and share with our friends. Subscribe and support.

PAYPAL website: https://goo.gl/kGh9BJ
Reactions

Post a Comment

0 Comments