What is Affiliate Marketing? & How Does it Work | Tamil

What is Affiliate Marketing? Tamil

How to Earn Money from Affiliate Marketing

 Online இல் Money Earn பண்ணக்கூடிய வழிகளில் Affiliate Marketing உம் ஒரு சிறந்த முறையாகும். ஆனால் இன்று பலருக்கும் Affiliate Marketing என்றால் என்ன? எவ்வாறு செயற்படுகின்றது போன்ற விடயங்கள் தெரிவதில்லை.

உண்மையில் எந்தவொரு முதலீடும் இல்லாமல் Affiliate Marketing மூலமாக மாதத்திற்கு லட்சக்கணக்கில் Money Earn பண்ண முடியும். எனவே இப்பதிவில் நாம் Affiliate Marketing என்றல் என்ன எவ்வாறு அது செயட்ப்படுகின்றது போன்ற விடயங்களை பார்க்கபோகின்றோம்.

Read: Create FREE BLOG & Earn Money Online 2020 | What is Blog? In Tamil 

    What is Affiliate Marketing? | Tamil

    நாம் முதலில் Affiliate Marketing என்றால் என்ன என்பதனை பார்ப்போம். Affiliate Marketing என்றால் என்ன என்பதனை இலகுவாக புரிந்துகொல்வதென்றால் Online இல் commission earn பன்னகூடிய ஒரு முறை எனக்குறிப்பிடலாம். 

    அதாவது Online இல் விற்ப்பனைக்கு விடப்பட்டுள்ள ஒரு பொருளை நீங்கள் யாரிடமாவது வாங்கும் படி பரிந்துரைத்து பின்னர் அவர் அதனை பணம் செலுத்தி வாகினால் நீங்கள் பரிந்துரைத்ததற்க்காக உங்களுக்கு ஒரு தொகை பணம் Commission ஆக வழங்கப்படும்.

    இது போன்ற Affiliate Marketing முறையினை யாரு உங்களுக்கு வழங்குவார்கள் என்று பார்த்தால், Amazon, Flipcard போன்று உலகிலுள்ள பல website கள் இந்த சேவையினை உங்களுக்கு வழங்குகின்றனர்.

    How Does Affiliate Marketing Work? Tamil

    How Does Affiliate Marketing Work Tamil

    அடுத்ததாக நாம் Affiliate Marketing முறையானது எவ்வாறு இயங்குகின்றது என்பதனை பார்ப்போம். உதாரணமாக நீங்கள் ஒரு Affiliate Program இல் இணைந்துள்ளீர்கள் என வைத்துக்கொள்வோம்.

    பின்னர் உங்களுக்கு தெரிந்த யாரவது online இல் TV ஒன்றை வாகுவதற்க்காக தேடும்பொழுது, நீங்கள் Affiliate Partner ஆக இணைந்துள்ள இணையதளத்தில் இருந்து ஒரு TV இனை உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தனித்துவமான ஒரு Link இனை பயன்படுத்தி அவருக்கு பரிந்துரைத்து அவர் அவ் Link இனை பயன்படுத்தி நீங்கள் பரிந்துரைத்த TV இணையோ அல்லது வேறு ஏதாவது பொருளினையோ அவ் இனையதளத்தில் இருந்து வாங்கும் பொழுது உங்களுக்கு ஒரு தொகை Commission கிடைக்கும்.


    இதனை இன்னும் இலகுவாக சொல்வதென்றால், நீங்கள் ஒரு நபரினை ஒரு பொருளை அல்லது சேவையினை வாங்குமாறு Refer செய்வதன் மூலம் உங்களுக்கு Commission கிடைக்கும். இவ்வாறே Affiliate Marketing முறையானது செயற்ப்படுகின்றது.

    Who Can Join To Affiliate Program? | Tamil

    Affiliate Marketing Program இல்யாரெல்லாம் இணைந்துகொள்ள முடியும் என்று பார்த்தால், இதில் இணைந்துகொள்ள எந்தவிதமான வரையறையும் காணப்படாது, நீங்கள் 18 வயதினை தாண்டியவராக இருந்தால், எந்த நாட்டில் நீங்கள் இருந்தாலும் Affiliate Partner ஆக இணைந்துகொள்ள முடியும்.

    How Much Can I Earn From Affiliate Marketing? in Tamil

    How Much Can I Earn From Affiliate Marketing in Tamil

    அடுத்ததாக பலபேரிடம் காணப்படும் ஒரு கேள்வி Affiliate Marketing மூலமாக எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பது. இந்த கேள்வி Affiliate Marketing பற்றி சிறிது தெரிந்தவர்களிடமும் காப்படுகின்றது. 


    பொதுவாக எந்தவொரு Online பணம் சம்பாதிக்கும் முறையாக இருந்தாலும் நீங்கள் எடுக்கும் முயற்சியினை பொறுத்தே உங்களுக்கு பணம் கிடைக்கும்.

    Affiliate Marketing முறையிலும் அவ்வாறே நீங்கள் செய்யும் முயற்சி மற்றும் நீங்கள் தெரிவு செய்யும் பொருற்களை பொறுத்தே உங்களுக்கு பணம் கிடைக்கும்.

    ஒவ்வொரு பொருள் மற்றும் நீங்கள் Affiliate ஆக இணைந்துள்ள சேவை இணைய பக்கங்களை பொறுத்து உங்களுக்கான Commission வீதம் வேறுபடும்.

    எது எவ்வாறாக இருந்தாலும் இன்று பலர் Affiliate Marketing மூலமாக ஆயிரம், லட்சம், கோடி என பல பல வகைகளில் பணம் சம்பாதிகின்றனர்.

    நீங்களும் பொறுமையுடன் முயற்சி செய்தால் அவர்களை போன்று சிறந்த ஒரு தொகையினை இதன் மூலம் சம்பாதிக்கலாம்.

    Where Can I Use Affiliate Links? Tamil

    Where Can I Use Affiliate Links Tamil

    இவ்வாறு நீங்கள் Affiliate Marketing program இல் இணைந்து உருவாக்கும் தனித்துவமான Link களை எங்கு எல்லாம் பயன்படுத்தலாம் என்றால்.

    பொதுவாக Affiliate Link களை எங்கு வேண்டுமானாலும் உங்களால் பயன்படுத்த முடியும். உதரணமா நீங்கள் Blog Post பதிவுகளை பதிவிடுபாவராக இருந்தால் அப்பதிவுகளில் மற்றும் அவ்வினைய பக்கத்தில் பயன்படுத்தலாம், இன்னும் நீங்கள் YouTube Video க்களை உருவாகுபாவராக இருந்தால் அவற்றிலும் பயன்படுத்த முடியும்.


    இவற்றுடன் உங்களது சமூக வலையதலங்களிலும் பகிர முடியும். இவ்வாறு நீங்கள் பகிரும் தனித்துவமான Link இணை பயன்படுத்தி ஒருவர் ஏதாவது ஒரு பொருளை அவ்இணையதளத்தில் இருந்து வாங்கும் பொழுது இலகுவாக உங்களால் பணம் சம்பாதிக்க முடியும்.

    In This Post, We Have Covered A To Z Thinks About Affiliate Marketing Like What Is Affiliate, How Much Can Earn From Affiliate Marketing And More In the Tamil Language, I Hope This Article Will Be Helpful For Our Tamil People.  


    Reactions

    Post a Comment

    1 Comments

    1. பயனுள்ளதாக இருந்தது. மேலும் தெரிந்துகொள்ள -https://www.tamilbold.com/2019/05/How-to-earn-money-from-affiliate-marketing-in-tamil.html

      ReplyDelete
    Emoji
    (y)
    :)
    :(
    hihi
    :-)
    :D
    =D
    :-d
    ;(
    ;-(
    @-)
    :P
    :o
    :>)
    (o)
    :p
    (p)
    :-s
    (m)
    8-)
    :-t
    :-b
    b-(
    :-#
    =p~
    x-)
    (k)