Earn Money Online with Typing Job | Part Time Job | Tamil

Earn Money Online Just by Typing Tamil 

EARN-$7.60-PER-MINUTE-BY-TYPING-TAMIL

இன்று பலராலும் இணையத்தில் தேடப்படும் ஒருவிடயமே How to earn money online in Tamil என்பதாகும். அதாவது எவ்வாறு online மூலமாக பணம் சம்பாதிப்பது என்பது. Online பணம் சம்பாதிப்பதென்றால் அதற்காக பலவழிகள் காணப்படுகின்றன. அவற்றில் Type செய்வதன் மூலம் பணம் சம்பாதிப்பதும் ஒரு முறையாகும்.

எனவே இப்பதிவில் நாம், Type செய்வதன் மூலம் Online மூலமாக பணம் சம்பாதிக்க கூடிய ஒரு இணையதளம் பற்றியே பார்க்கப்போகின்றோம்.

Read: Create FREE BLOG & Earn Money Online 2020 | What is Blog? In Tamil 

இவ்வாறு பணம் சம்பாதிப்பதற்கா வயது எல்லைக்கிடையாது, யாருவேண்டுமானாலும், எந்த நாட்டில் இருந்தாலும் இந்த இணைய பக்கத்தை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கலாம்.


What is the website that pays you for typing?

What is the website that pays you for typing

Type செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்க பல website க்கள் காணப்படுகின்றன அவற்றில், Gotranscript என்ற இணையதளம் முக்கியமான ஒன்றாகும். இவ் website ஆனது பல பாவனையாளர்களால் 5 இற்கு 4.5 என்ற Rating இனை பெற்றுக்கொண்டுள்ளது.

இந்த இணைய பக்கமானது அதில் Typing job இனைசெய்பவர்களுக்கு நீங்கள் செய்யும் வேலையினை பொறுத்து ஒரு நிமிடத்திற்கு $0.06 தொடக்கம் $7.50 dollar வரை வழங்குகின்றனர். 

இவ் இணையதளம் எவ்வாறு இயங்குகின்றது என்றால், பல உலக தரம் வாய்ந்த நிறுவனங்கள் Audio மற்றும் Video file களை இவ்விணைய பக்கத்தில் Upload செய்வார்கள் அவற்றை நீங்கள் எழுத்துவடிவில் (text format) அவ்வாறே type செய்து அவர்களுக்கு அனுப்புவதன் மூலம் இலகுவாக உங்களால் பணம் சம்பாதிக்க முடியும்.

Read:   How To Start A YouTube Channel Everything You Need - In Tamil

அடுத்ததாக நாம் இவ் website இல் எவ்வாறான வேலைகள் காணப்படுகின்றன எந்த வகையான Typing மூலம் அதிகமாக பணம் சம்பாதிக்கலாம் என்பதனை பார்ப்போம்.

What are the jobs in Gotranscript?

What are the jobs in Gotranscript
  1. Transcription 
  2. English Caption
  3. Foreign Subtitles 
  4. Translation
இப்போது நாம் மேலே குறிப்பிட்டுள்ளவற்றை தனித்தனியாக பார்ப்போம்.

Transcription

இது எவ்வாறு என்றால், எமக்கு Audio மற்றும் Video File வழங்குவார்கள், அவற்றை கேற்று அவ்வாறே நாம் Type செய்ய வேண்டும். இங்கு வழங்கப்படும் Audio, Video பொறுத்தவரையில் மிகவும் அடிப்படையானதாகவே காணப்படுகின்றன. பயன்படுத்தி உங்களால் இலகுவாக Money Earn பன்ன முடியும். இந்த வேலையினை செய்வதற்கு உங்களுக்கு ஒரு நிமிடத்திற்கு $0.72 Dollar கிடைக்கும்.

English Caption 

இந்த task இல், உங்களுக்கு வழங்கப்படுகின்ற ஆங்கில மொழி Video விற்கு ஆங்கில மொழியில் Subtitle எழுதவேண்டும். இதனை செய்வதன் மூலம் ஒரு நிமிடத்துக்கு $1.04 Dollar earn பன்ன முடியும்.

Foreign Subtitles 

இதில் உங்களுக்கு வழங்கப்படுகின்ற English மொழியிலான Video விற்கு Arabic, Urdu போன்ற அவர்களது பட்டியலில் உள்ள ஏதாவது ஒரு மொழியில் Subtitle எழுத வேண்டும். இங்கு காணப்படுகின்ற Job களில் இதற்க்கே அதிகமான பணம் வழங்கப்படுகின்றது. இந்த job இனை செய்வதன் மூலம் உங்களால் ஒரு நிமிடத்துக்கு $7.50 Dollar வரை சம்பாதிக்க முடியும்.

Translation

இதில், அவர்கள் வழங்கும் English மொழியிலான Document களை நமக்கு தெரிந்த மொழியில் Translate செய்து கொடுக்க வேண்டும். இந்த Job இனை செய்யும்பொழுது ஒரு சொல்லுக்கு (word) $0.06 Dollar earn பன்ன முடியும்.

How to Earn Money from Gotranscript?

இந்த இணைய பக்கத்தை பொறுத்தவரையில் நல்லதொரு வருமானத்தை பெற முடியும் என்பதனால் Full Time Job ஆகவும் இதனை மாற்றிக்கொள்ளலாம்.


Sign Up 

உங்கள் Email Id மற்றும் Password ஒன்றினை வழங்குவதன் மூலம் மிகவும் இலகுவாக உங்களால் இப்பக்கத்தில் Sign Up செய்துகொள்ள முடியும்.

இந்த Website இல் உங்கள் Job இனை ஆரம்பிப்பதற்கு முன்னர் அங்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை நன்றாக வாசித்துக்கொள்ளுங்கள்.

இவ்விணையத்தளத்தை வைத்து நீங்கள் பணம் சம்பாதிக்க வேண்டுமா? அப்படியென்றால் அவர்கள் வைக்கும் இரண்டு Test களிலும் நீங்கள் சித்தியடைய வேண்டும்.

முதலில் General English Test வழங்கப்படும் அங்கே அவர்கள் வினவியுள்ள Transcription பற்றியான அடிப்படை கேவிகளுக்கு பதில் வழங்க வேண்டும்.

அடுத்ததாக Audio test இதில் அவர்கள் வழங்குகின்ற Audio வில் உள்ள விடயங்களை அவ்வாறே Type செய்ய வேண்டும்.

எவ்வாறு இந்த Test களை Pass செய்வது என்பதனை கீழே உள்ள Video வினை பார்ப்பதன் மூலம் இலகுவாக உங்களால் புரிந்துகொள்ள முடியும்.


ஒருமுறை இந்த Test களில் நீங்கள் pass செய்துவிட்டால், அதன்பின் தொடர்ந்து உங்களால் பணம் சம்பாதிக்க முடியும்.

[Tags: Tamil Typing Jobs, Online Jobs for Students to Earn Money in Tamil, Easy Way to Earn Money in Tamil, Online Page Typing Work At Home, Online Typing Jobs, Earn Money from Home in Tamil Nadu]


Reactions

Post a Comment

0 Comments