How to Create a Free Blogspot Website in Tamil

How You Can Create Free Blogspot Website – Step By Step in Tamil [2020]

How to Create a Free Blogspot Website in Tamil

How to create a blog in tamil? - எவ்வாறு இலவசமாக ஒரு website இனை உருவாக்குவது? அதட்க்கான settings களை எவ்வாறு செய்வது போன்ற கேள்விகள் இன்று பலரிடம் காணப்படுகின்றன. இந்த பதிவினை முழுமையாக படிப்பதன் மூலம் இவற்றுக்கான பதிலினை உங்களால் அறிந்து கொள்ள முடியும்.

தமது தொழிலினை அல்லது கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல பலராலும் பயன்படுத்தப்படும் ஒரு விடயமே இணையத்தளமாகும்.

உங்களாலும் உங்கள் தொழிலை, கருத்துக்களை இணையத்தை பயன்படுத்தி மக்களிடம் கொன்று செல்ல முடியும் அது மட்டுமல்லாது உங்களுக்கு தெரிந்த தகவல்களை மற்றவர்களிடம் பகிர்ந்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கவும் முடியும்.

website ஒன்றை உருவாக்க உங்களுக்கு coding அறிவு தேவையில்லை, website களை பற்றிய அறிவு இல்லாதவர்கள் கூட இலகுவாக ஒரு இணையதளத்தை உருவாக்கலாம்.

    எவ்வாறு ஒரு website இனை இலவசமாக உருவாக்குவது, அதற்காக என்னென்ன விடயங்கள் தேவைப்படுகின்றன போன்ற விடயங்களை பார்ப்போம்.

    Read:   How to Start a YouTube Channel and Earn Money in Tamil

    What You Need To Create a Website?

    பொதுவாக ஒரு website இனை ஆரம்பிப்பதற்கு உங்களுக்கு கீழ் காணும் மூன்று விடயங்கள் தேவைப்படுகின்றன.

    • Domain Name 
    • Hosting 
    • Design (Theme or Template)  

    மேலே நாம் குறிப்பிட்டுள்ள விடயங்களை பிரதானமாக இரண்டுவகைகளில் உங்களால் பெற்றுக்கொள்ள முடியும்.

    1. முதல் வகை பணம் செலுத்திப்பேற்றுக்கொள்ளுதல்.

    இதன் போது நாம் மேலே குறிப்பிட்டுள்ள domain மற்றும் hosting இரண்டையும் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள நேரிடும் 

    2. இரண்டாவது வகை இலவசமானது.

    ஒரு இலவசமான blog இனை உருவாக்க blogspot.com, Wordpress.org  என பல இலவசமான சேவைகள் காணப்படுகின்றன. இவற்றை பயன்படுத்தி ஒரு website இனை உருவாக்கும் பொழுது Domain, Hosting போன்ற விடயங்களை உங்களால் இலவசமாகவே பெற்றுக்கொள்ள முடியும்.

    எமது தலைப்பின் அடிப்படையில் நாம் இப்போது எவ்வாறு ஒரு இலவசமான website இனை உருவாக்குவது என்பதனை பார்ப்போம்.

    Read:   How to Create a Free Logo - In Tamil [2020]

    What Is The Best Free Blogging Platform? 

    ஒரு இலவச website இனை உருவாக்கும் பொழுது நீங்கள் பயன்படுத்த போகும் தளத்தை (Platform) தீர்மானிப்பது மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும்.

    அதன் அடிப்படையில் நாம் மேலே குறிப்பிட்டது போல இலவசமாக website க்களை உருவாக்க பல தளங்கள் காணப்படுகின்றன. அவற்றில் மிக பிரபால்யமான மற்றும் இலகுவான ஒரு தளமே google இனால் வழங்கப்படும் blogspot.

    இச்சேவையானது google இனால் வழங்கப்படுவதனால். இச்சேவை இனை பற்றி எந்தவித சந்தேகமும் தேவையில்லை.

    எனவே நாம்  blogspot சேவையினை பயன்படுத்தி எவ்வாறு ஒரு இலவசமான website இனை உருவாக்குவது என்பதனை கீழே பார்ப்போம்.


    What You Need to Create a Free Blogspot Website?

    Blogspot தளமானது google இனால் வழங்கப்படும் ஒரு சேவை என்பதனால் இதனை பயன்படுத்தி ஒரு blog இனை உருவாக்க உங்களுக்கு என்று ஒரு Gmail முகவரி தேவைப்படுகின்றது.

    உங்களிடம் ஏற்கனவே ஒரு Gmail முகவரி இருந்தால் உங்களால் அதனை பயன்படுத்த முடியம். அவ்வாறு இல்லை என்றால் How To Create a Gmail Account in Tamil என்ற எமது பதிவின் மூலம் எவ்வாறு ஒரு Gmail கணக்கினை இலவசமாக உருவாக்குவது என்பதனை அறிந்துகொள்ளலாம்.

    How to Create a Free Blogspot Website?


    இப்போது உங்களிடம் ஒரு Gmail கணக்கு இருக்கும் என நினைக்கிறேன். அதனை பயன்படுத்தி எவ்வாறு ஒரு Blog இனை உருவாக்குவது என்பதனை பார்ப்போம்.

    1. Login to Blogger

    முதலில் www.blogger.com என்ற இனைய பக்கத்துக்கு செல்லுங்கள். அங்கே Create Your Blog என்ற Button இனை Click செய்யுங்கள்.

    click create your blog tamil

    அதனை Click செய்தவுடன் உங்களை Login பக்கத்துக்கு அழைத்து செல்லும்.
    அங்கே உங்கள் Gmail முகவரியினை வழங்குங்கள் அதன் பின் அதற்கான Password இனை வழங்குங்கள்.


    type your gmail id

    பின்னர் நீங்கள் கீழ் காணும் படத்தைப் போன்ற ஒரு பக்கத்தை காண்பீர்கள் 

    2. Setup Website’s Title

    title for create a blog

    Title

    இப்பக்கத்தில் உங்கள் website இற்கான தலைப்பினை வழங்க வேண்டும். நீங்கள் வழங்கும் தலைப்பானது உங்கள் Blog எதனை சார்ந்தது என்பதாக இருக்க வேண்டும்.

    இங்கே உங்கள் வளையதளத்தின் பெயரினையும் உங்களால் வழங்க முடியும்.

    எனவே உங்கள் Blog இற்க்கான சிறந்த ஒரு தலைப்பினை வழங்கிவிட்டு Next என்பதனை Click செய்யுங்கள்.

    3. Setup Website’s Domain

    உங்கள் Blog இற்க்கான Title இனை வழங்கி விட்டு Next என்பதனை Click செய்தவுடன் அதே போன்று இன்னுமொரு பக்கத்துக்கு உங்களை அழைத்து செல்லும்.

    blogger domain setup
    அங்கே உங்களது Blog இற்க்கான Address இனை வழங்க வேண்டும். அதாவது  
    உங்கள் blog இனை பயனாளர்களால் தனியாக இனங்காண பயன்படுத்தக்கூடிய முகவரியாகும்.

    உதாரணமாக www.geektamizha.com என்பது நீங்கள் தற்போது பார்த்துக்கொண்டிருக்கும் எமது வளையதளத்தின் முகவரியாகும்.
    இணைய முகவரியானது URL- (Uniform Resource Locator) அல்லது வளையதள முகவரி Domain name எனவும் அழைக்கப்படும்.
    உங்கள் Domain முகவரியானது ஏற்கனவே யாராலும் பயன்படுத்தப்படாத தனித்துவமான ஒன்றாக இருக்கவேண்டும்.

    உங்கள் முகவரியினை வழங்கியப்பின் நீங்கள் வழங்கிய முகவரியினை உங்களால் பயன்படுத்த முடியுமா என்பதனை மேலே உள்ள படத்தின் நீலநிறத்தல் குறித்துக்காட்டப்பட்டுள்ள இடத்தில் தெரிவிக்கும்.

    அதேபோன்று நீங்கள் வழங்கும் Address ஆனது உங்கள் Blog எதனை சார்ந்தது என்பதனை பிரதிபலிக்க வேண்டும்.


    உதாரணமாக உங்கள் Blog ஆனது கணனிகளை பற்றிய ஒன்றாக இருந்தால் bestcomputers.blogspot.com அல்லது topcomputer.blogspot.com அதேசமயம் உங்கள் தலைப்பினை Best Computer Trick என வழங்கலாம்.

    நாம் மேலே குறிப்பிட்டது போன்று Blogspot ஆனது இலவசமான ஒரு சேவை என்பதனால் நீங்கள் வழங்கும் முகவரியுடன் .blogspot என்ற சொற்களும் இணைக்கப்படும்.
    எவ்வாறாயினும் blogspot ஆனது தனிப்பயனார் முகவரியையும் (custom domain) இணைக்கக்கூடிய வசதிகளை வழங்குகின்றது.
    உங்கள் Blog இற்கான ஒரு முகவரியினை வழங்கிவிட்டு Next என்பதனை Click செய்யுங்கள்.

    4. Setup Your Name 

    அடுத்ததாக தோன்றும் பக்கத்தில் உங்கள் Blog இனை அல்லது website இனை பார்வையிடுபாவர்களுக்கு உங்கள் பெயரானது எவ்வாறு காட்சியளிக்க வேண்டும் என்பதனை கேற்கும்.

    Display name for your blog

    அதட்க்கான ஒரு பெயரினை வழங்கிவிட்டு Finish என்பதனை Click செய்யுங்கள்.

    blogger dashboard

    அவ்வளவுதான் இப்போது நீங்கள் உங்களுக்கு என்று ஒரு blog இனை உருவாக்கி விட்டீர்கள். 

    blogger இற்கான Settings களை எவ்வாறு செய்வது எவ்வாறு Post க்களை பதிவிடுவது போன்ற விடயங்களை எமது ஏனைய பதிவுகள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
    Reactions

    Post a Comment

    0 Comments