Top 5 Free Video Editing Apps for Android In Tamil

Here we are going to look at Top 5 Video Editing Apps that are completely free for Android | Tamil



பொதுவாக Video க்கள் ஆனது இன்று எல்லாத்துறைகளிலும் பங்களிப்பு செய்துவருகின்றது.  கல்வி, வியாபாரம், பொழுதுபோக்கு போன்ற பெரும்பாலான விடயங்களில் Video க்களை பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

இதனால் Video க்களை உருவாக்கி பணம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புக்களும்  அதிகரித்துக்கொண்டே வருகின்றது.

Read:   How to Start a YouTube Channel and Earn Money in Tamil

அதனாலோ என்னவோ Video க்களை பார்வையிடுகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற அதேவேளை videoக்களை உருவாக்குபவர்காளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது.

இச்சந்தர்ப்பத்தை உணர்ந்தவர்கள் video க்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகின்றனர், 

அதே சமயத்தில் Videoக்களை உருவாக்க கணனிகளை பயன்படுத்தும் வாய்ப்பு இல்லாதவர்கள் எவ்வாறு தமது கைவசமுள்ள Android Mobile களை பயன்படுத்தி video க்களை உறுவாக்குவது.

Read:   Top 5 Free Video Editing Software's in Tamil [2020]

அதற்காக பயன்படுத்தக்கூடிய இலவசமான Android Video Editor App கள் என்ன என்பதனை தேடுகின்றனர்.

இதனால் இப்பதிவில் நாம் Android Mobile களில் video க்களை edit செய்யக்கூடிய இலவசமான 5 Video editing app க்கள் பற்றியே பார்க்கபோகின்றோம். (Top 5 Free Video Editing Apps for Android In Tamil)

அடுத்ததாக எமது பட்டியலில் உள்ள app க்கள் என்ன என்பதனை பார்ப்போம்.

    1. InShot

    எமது பட்டியலில் நாம் முதலில் பார்க்கப்போகும் Video Editor என்ன என்றால் Inshot ஆகும்.
    Inshot ஆனது channels, video cutting, and shorter recordings போன்ற விடயங்களில் அதிகமான கவனத்தை செலுத்துகின்றது. 

    மற்றும் இதில் வினோதமான பல effects மற்றும் transition கள் காணப்படுகின்றன. 

    நீங்கள் social  Media க்களில் upload செய்யும் video க்கள் அனைத்தையும் edit செய்யக்கூடிய வசதி இதில் காணப்படுகின்றது.

    அதுமட்டுமல்லாது உங்கள் video க்களை social media க்களில் பகிரக்கூடிய வசதியினையும் inshot ட்டானது தான்னகத்தே கொண்டுள்ளது.



    download Video Editor & Video Maker - InShot

    2. KineMaster

    KineMaster ஆனது Mobile Video Edit செய்யக் கூடிய செயலிகளில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் பிரபால்யமான ஒரு செயலியாகும்.

    இதன் interface ஆனது பல சக்திவாய்ந்த அம்சங்களுடன் காணப்படுவதுடன், பயனாளர்களுக்கு மிகவும் இலகுவானதுமாக காணப்படுகின்றது.

    KineMaster ஆனது audio filters, chroma key, பலவகையான video effects, transitions மற்றும் பல video, image உடன் effect layers களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

    இவ்வாறான சிறப்பம்சங்களை இது கொண்டிருந்தாலும் இதன் இலவச பாதிப்பை பயன்படுத்தி நீங்கள் Video க்களை வெளியிடும் பொழுது அதன் watermark க்குடனே வெளியாகும்.

    watermark இனை இல்லாமல் செய்வதற்காக அதன் premium பாதிப்பினை பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும்.


    Download 	 Editors' ChoiceEditors' Choice KineMaster - Video Editor, Video Maker

    3. Movie Maker Filmmaker

    Movie Maker Filmmaker ஆனது எமது பட்டியலில் உள்ள இன்னுமொரு சிறந்த video editing செயலியாகும்.

    இச்செயலியானது பலராலும் விரும்பக்கூடிய சிறந்த video effects க்களை கொண்டுள்ளது. இன்னும் இது ஓரளவு சிறந்த custom filters களையும் உள்ளடக்கியுள்ளது.

    இது ஒரு மருவடிவமைப்பு செயலி என்பதனால் சில சிக்கல்கள் காணப்பட்டாலும். முற்றிலும் இலவசமான ஒரு சிறந்த video editor ஆக காணப்படுகின்றது.

    இது முற்றிலும் இலவசமான ஒரு செயலி என்பதனால் பயன்படுத்தும் பொழுது அங்கங்கே சில விளம்பரங்கள் காட்சியளிக்கும்.


    download Movie Maker for YouTube & Instagram

    4. Quik

    Quik ஆனது இலகுவான மற்றும் கவர்ச்சியான Video க்களை உருவாக்க நினைப்பவர்களுக்கு சிறந்த ஒரு தீர்வாக அமையும் .

    பொதுவாக அனைவருக்கும் Adobe Premiere Rush, PowerDirector, FilmoraGo போன்ற மேம்படுத்தப்பட்ட (advanced) video editors தேவைப்படாது.

    Quik இல் காணப்படுகின்ற சிறப்பம்சம் என்னவென்றால் நீங்கள் உங்களுக்கு பிடித்த photos மற்றும் Video க்களை Add செய்யும் பொழுது Quik க்கானது தானாகவே அவற்றை ஒன்று சேர்த்து பல வடிவங்களுடனான ஒரு முழு Video வினை உங்களுக்கு வழங்கும்.

    அது உங்களுக்கு பிடித்து இருந்தால் அதனை இலகுவாக Quik இனை பயன்படுத்தி Social Midea க்களில் பகிரலாம். 

    தன்னியக்கமாக வழங்கும் video வானது உங்களுக்கு ஏற்றவாறு இல்லை என்றால் அவற்றை உங்களுக்கு பிடித்தவாறு மாற்றியமைக்கவும் முடியும்.

    Quik இல் காணப்படுகின்ற இன்னுமொரு சிறப்பம்சம் என்ன வென்றால் Quik ஆனது முற்றிலும் இலவசமான ஒரு செயலியாகும்.



    Download Quik – Free Video Editor for photos, clips, music

    5. PowerDirector

    Power Director ஆனது எமது video editing Android என்ற பட்டியலில் காணப்படுகின்ற செயலிகளில் மிகவும் அதிகமான Editing அம்சங்களை கொண்டுள்ளது.

    இதன் interface ஆனது பயனாளர்களுக்கு மிகவும் இலகுவானதாக காணப்படுகின்றது.

    power director இனை பயன்படுத்தி 4k தீர்மானங்களையுடைய (Resolutions) video க்களை வெளியிடலாம்.

    இது மிகவும் இலகுவான மற்றும் வேகமான editing கருவிகளை கொண்டுள்ளது.

    இதில் Multiple Track Timeline, Video Effects, Slow motion மற்றும் இன்னும் பல சிறப்பான editing வசதிகள் காணப்படுகின்றன.

    இதனை பெரிய screen களை உடைய phone களில் அல்லது tablets களில் பயன்படுத்தும் பொழுது இலகுவானதாகவும், முழுமையாக பயன்படுத்தக்கூடியதாகவும் இருக்கும்.

    இதனுள் காணப்படுகின்ற அனைத்து வசதிகளையும் நீங்கள் பயன்படுத்த வேண்டுமென்றால் பணம் செலுத்த நேரிடும்.


    download PowerDirector - Video Editor App, Best Video Maker

    நாம் இப்பதிவில் மிகவும் சிறந்த மற்றும் இலவசமான Video Editing app 5 இனை பற்றியே பார்த்தோம் இவை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றோம் 

    Reactions

    Post a Comment

    0 Comments