How To Start A YouTube Channel Everything You Need - In Tamil

Step by Step Instructions to Create A YouTube Channel Everything You Need in Tamil

How To Start A YouTube Channel Everything You Need - In Tamil

How To Start A YouTube Channel Everything You Need in Tamil. that what we are going to look here today. this article will give you a some idea about YouTube.

How to Make Money from YouTube   என்பதனை அறிவதற்க்கு முன் நீங்கள் YouTube பற்றி அறிந்து கொள்வது அவசியமாகும்.

YouTube ஆனது google இன் ஒரு இலவசமான video stream இணையதளமாகும். உலகிலே google இற்க்கு அடுத்ததாக மக்களால் பார்வையிடப்படும் இணையதளமாக இது மாறியுள்ளது.

உலகம் முழுவதும் 3 இல் 2 இணையப்பயனாளர்கள் YouTube இல் மில்லியன் கணக்கான நிமிடங்களை செலவிட்டு பில்லியன் கணக்கான பார்வைகளை (views) உருவாக்குகின்றனர்.

இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும் இங்கு எவ்வளவு வாய்ப்புக்கள் (opportunity) உங்களுக்காக காத்திருக்கின்றது என்று, நான் என்ன சொல்லவருகிறேன் என்று புரியவில்லையா?


சரி, YouTube ஆனது video க்களை பார்வையிடும் தளம் என்பதனை தாண்டி ஒரு பணம் சம்பாதிக்க கூடிய இணையதளம் என்பதனை நீங்கள் அறிந்து இருப்பீர்கள்.

ஆம் நீங்கள் அறிந்தது உண்மை தான் இன்றைய காலத்தில் YouTube இணையே சிலர் அவர்களது முழு நேர தொழிலாக செய்து வருகின்றனர்.

இது போன்று நீங்களும் பணம் சம்பாதிக்க வேன்றும் என்று என்னுகின்றீரா? ஆம் உங்களாலும் முடியும். எந்த வித முதலீடும் இல்லாமல் உங்களாலும் அவர்களை போன்று பணம் சம்பாதிக்கலாம்.

இதற்காக உங்களுக்கு தேவைப்படுவது உங்கள் கைவசமிருக்கும் சில விடயங்களே. அவை  என்ன என்பதனை அடுத்ததாக பார்ப்போம்.

  1. எதாவது உங்களுக்கு பிடித்த ஒரு விடயத்தைபற்றியான அறிவு
  2. ஒரு smart phone அல்லது ஒரு கணனி (Computer)
  3. Google Account 
  4. ஒரு Video Editor மென்பொருள் (Software)
  5. இணைய இணைப்பு (Internet Connection)

Knowledge about Something Your Favorite

எதாவது உங்களுக்கு பிடித்த ஒரு விடயத்தை பற்றியான அறிவு 


earn money from youtube tamilgeek

நம் அனைவருக்கும் எல்லாவற்றையும் பற்றியான அறிவு காணப்படாவிட்டாலும் அனைவருக்கும் எதாவது ஒரு விடயத்தைப் பற்றியான அறிவு அதிகமாக காணப்படும்.

அது போன்று உங்களுக்கும் எதாவது ஒரு விடயத்தப்பற்றியான அறிவும் ஆர்வமும் அதிகமாக காணப்படும். அதனைப் பற்றி உங்களை சுற்றயுள்ளவர்களை விட நீங்கள் அதிகமாக தெரிந்திருப்பீர்கள்.

அதனால் முதலில் உங்களுக்கு எந்தவிடயத்தைப்பற்றிய அறிவும் ஆர்வமும் அதிகமாக காணப்படுகின்றது என்பதனை தெரிந்து கொள்ளுங்கள்.

அது எந்தவொரு நல்லவிடயமாகவும் இருக்கலாம், உதாரணமாக உங்களுக்கு தொழினுட்பம் பற்றியான அறிவு இருக்கலாம் அல்லது உலக அரசியல் பற்றிய அறிவு இருக்கலாம் அல்லது இது போன்று எதாவது ஒன்று.

எந்த ஒருவிடயமாக இருந்தாலும் நீங்கள் பார்க்க வேண்டிய ஒரே விடயம், நீங்கள் அறிந்த அந்த விடயத்தை மற்றவர்கள் தெரிந்து கொள்ள ஆர்வம் காற்றுகின்றணரா? அல்லது அவர்கள் அதனைப்பற்றி தெரிந்து கொள்வதன் மூலம் அவர்களுக்கு எதாவது பயன் உள்ளதா? என்பதனை மட்டுமே.

உங்களுக்கு ஆர்வமான விடயத்தைபற்றி உங்களுக்கு சிறந்த அறிவு இல்லாவிடினும் ஆர்வம் இருந்தால் போதும் அதனைப் பற்றி இணையம் மூலம் அதிகமாக தெரிந்துகொள்ளலாம்  என்பதே இந்த தொழிநுட்பப உலகின் நிதர்ஷன உண்மை.

A Smart Phone Or A Computer

ஒரு smart phone அல்லது ஒரு கணனி 


A SMART PHONE OR A COMPUTER - tamilgeek

எந்தவித மூலதனமும் இல்லாமல் பணம் சம்பாதிக்கலாம் என்று சொல்லிவிட்டு smart phone அல்லது கணனி தேவைப்படும் என்று சொல்லுகின்றேன் என்று நினைக்கின்றீரா?

கவலைப்படாதீர்கள், சற்று சிந்தித்து பாருங்கள் இன்றைய தொழிநுட்பப உலகில் பொதுவாக அனைவரிடமும் ஒரு கணனி அல்லது குறைந்தது ஒரு smart phone கைவசம் இருக்கும்.

அல்லது அவற்றை தினமும் பயன்படுத்த கூடிய சூழ்நிலை காணப்படும், இல்லாவிட்டால் தற்போது நீங்கள் இந்த பதிவை வாசித்துக்கொண்டு இருக்க மாட்டீர்கள்.

இதற்க்காக சிறப்பம்சங்கள் காணப்படும் smart phone கள் தான் தேவைப்படும் என்று எண்ணாதீர்கள் நீங்கள் அன்றாடம் பயன்படுத்து phone போதுமானது.

கணனி ஒன்றை பயன்படுத்துவது சற்று சிறந்ததும் இலகுவனதுமாகும்.

Google Account for Create Youtube Channel

Google இன் மின்னஞ்சல் கணக்கு 


how to create a Google Account

இதுவும் இலவசமாகவே கிடைக்கேன்றது. ஏற்கனவே உங்களிடம் ஒரு google இன் மின்னஞ்சல் கணக்கு இருக்குமானால் தாரளமாக அதனை நீங்கள் பயன் படுத்தலாம்.

அவ்வாறு இல்லாவிடின் How To Create A Gmail Account In Tamil என்ற நமது இன்னுமொரு பதிவின் மூலம் இலகுவாக அறிந்து கொள்ளலாம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் நாம் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளவாறு வழிமுறைகளை பின்பற்றுவதாகும். அவ்வாறு செய்வதன் மூலம் மிக குறுகிய நேரத்துக்குள் உங்களால் google இன் ஒரு மின்னஞ்சல் முகவரியினை உருவாக்கி கொள்ளலாம்.

A Video Editing Software

ஒரு Video Editing மென்பொருள் 


VIDEO EDITING SOFTWARE  in Tamil

YouTube என்று சொல்லும் பொழுதே காணொளிகள் அதாவது video க்களே உங்கள் கண்முன் தோன்றும்.

ஏன் என்றால் YouTube ஆனது video க்களை மையமாக வைத்தே செயட்படுகின்றது.

அவ்வாறான ஒரு தளத்தில் நீங்கள் வேலை செய்ய நினைத்தால் video editing மென்பொருள் ஒன்றின் தேவை அத்தியாவசியமானதாகும்.

பொதுவாக நீங்கள் இணையத்தில் video editing மென்பொருள் ஒன்றை தரவிறக்கம் (Download) செய்ய முயன்றால் அவை பெரும்பாலும் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொல்வதகவே இருக்கும்.

உங்களது அந்த பிரச்சினையை தீர்ப்பதட்க்காகவே நாம் Top 5 Free Video Editing Software's In Tamil என்ற எமது இன்னுமொரு இணையப் பதிவில் இணையத்தில் கானப்பட்டுகின்ற இலவசமான மற்றும் சிறந்த video editing மென்பொருட்கள் 5 தை பற்றி தொகுத்து வழங்கயுள்ளோம்.

அப்பதிவின் மூலம் நீங்கள் உங்களுக்கு பொருத்தமான ஒரு இலவசமான video editing மென்பொருளினை தேர்ந்து எடுக்கலாம். அப்பதிவில் நாம் குறிப்பிட்டுள்ள அனைத்தும் கணனி சார்ந்த மென்பொருட்களே.

அல்லது நீங்கள் smart phone மூலம் video க்களை edit செய்ய விரும்பினால் Top 5 Free Video Editing Apps For Android In Tamil என்ற எமது மற்றைய பதிவின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

Internet Connection

இணைய இணைப்பு 

Internet connection

இந்த பதிவை வாசித்துக்கொண்டு இருக்கும் நீங்கள் என்னிடம் இணைய இணைப்பு இல்லை என்றால் சற்று வேடிக்கையாகத்தான் இருக்கும்.

ஏனென்றால் உங்களிடம் ஒரு இணைய இணைப்பு உள்ளதனால் தான் நீங்கள் இப்பதிவினை வாசித்துக்கொண்டு இருப்பீர்கள் அதுவே போதுமானது.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் இணைய இணைப்பே போதுமானது.

ok நாம் ஒரு YouTube channel இணை create செய்வதற்க்கு தேவையான அனைத்து விடயங்களையும் பற்றி பார்த்தோம். இவ்வனைத்தும் உங்களிடம் இருந்தால் அடுத்ததாக நீங்கள் ஒரு YouTube channel இணை திறப்பதே எஞ்சியுள்ள விடயமாகும்.


எவ்வாறு ஒரு YouTube channel இணை create செய்வது அதற்க்கான settings கலை எவ்வாறு செய்வது என்று அனைத்து விடயங்களையும் தெரிந்துகொள்ள How To Create A YouTube Channel In Tamil இங்கே click செய்யவும்.


Video வினை பார்வையிடுங்கள் [Watch the video]



★☆★ CONNECT WITH IRFAN'S VIEW ON SOCIAL MEDIA ★☆★
Subscribe on youtube:  https://bit.ly/38TaL02

How to Create a Gmail account in Tamil click here

Reactions

Post a Comment

0 Comments