How To Create a Gmail Account in Tamil [2021]

How You Can Create a Gmail Account in Tamil

How to Create a gmail account in Tamil

இன்றைய தொழிநுட்ப்ப உலகில் இணைய பயனாளர்கள் அனைவரும் மின்னஞ்சல் அதாவது Email முகவரி ஒன்றை பயன்படுத்துகின்றனர்.

அது தொழில் சார்ந்த விடயமாக இருக்கலாம் அல்லது தனிப்பட்ட விடயங்களுக்காக வேண்டியும் இருக்கலாம்.

Read:   How to Start a YouTube Channel and Earn Money in Tamil

மின்னஞ்சல் முகவரி ஒன்றினை நீங்கள் உருவாக்க நினைத்தால் இருவகையான மின்னஞ்சல் Email கள் காணப்படுகின்றன. அவற்றை அடுத்ததாக பார்ப்போம்.

  1. முதல் வகையானது பணம் செலுத்தியே பெற்றுக்கொள்ள வேண்டியேட்ப்படும். (Paid Email)
  2. மற்றையது இலவசமானது இலவசமாகவே பெற்றுக்கொள்ளலாம். (Free Email)

இவ் இரண்டு மின்னஞ்சல் சேவைகளுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை எமது Free Email vs Paid Email: Differences in Tamil என்ற பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

அடுத்ததாக நாம் எமது தலைப்புக்குள் வருவோம்.

நாம் இங்கு பார்க்க போகும் விடயம் என்னவென்றால் எவ்வாறு ஒரு Gmail account இணை உருவாக்குவது என்பதையாகும். அதாவது How to Create aGmail Account in Tamil என்பதாகும்.

ஒரு Gmail Account உருவாக்குவதற்க்கு முன் Gmail பற்றி சில விடயங்களை தெரிந்துகொள்வோம்.

Gmail பற்றியான சில தகவல்கள்

Something about Gmail 

Gmail ஆனது இன்றைய இணைய உலகின் ஜாம்பவனான google இனால் வழங்கப்படும் ஒரு இலவசமான மின்னஞ்சல் சேவை ஒன்றாகும்

gmail ஆனது Hotmail, Yahoo mail போன்ற இலவசமான சேவைகளுக்கு பிறகு அறிமுகப் படுத்தப்பட்டாலும் இன்று gmail லே எல்லோர் மத்தியிலும் பிரபல்யமாக காணப்படுகின்றது.

அதுமட்டுமல்லாது இன்று google இனால் பல சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றது உதாரணமாக google play, Google drive, YouTube இது போன்ற சேவைகளை நீங்கள் பயன்படுத்த வேண்டுமானால், கட்டாயம் உங்களுக்கு gmail account ஒன்றினை பயன்படுத்த நேரிடும்.

இப்போது நீங்கள் gmail account ஒன்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து இருப்பீர்கள். அடுத்ததாக நாம் gmail account ஒன்றினை உருவாக்குவதற்க்கு என்னென்ன விடயங்கள் தேவை என்பதனை பார்ப்போம்.

 

Gmail கணக்கொன்றை திறப்பதற்க்கு என்ன தேவைப்படுகின்றது?

What You Need To Create A Gmail Account?

gmail கணக்கு ஒன்றை உருவாக்குவது என்பது மிகவும் இலகுவான விடயமொன்றாகும். இதற்காக உங்களுக்கு தேவைப்படுவதெல்லாம் 

  • உங்கள் கைவசம் இருக்குமொரு தொலைபேசி எண்.
  • உங்களைப்பற்றிய சில தகவல்கள் உதாரணமாக: உங்கள் பெயர், பிறந்த திகதி.

அடுத்து நாம் எவ்வாறு ஒரு gmail account இணை உருவாக்குவது என்பதனை பார்ப்போம்.

ஒரு கணக்கை உருவாக்குவதட்க்க்கு:

To Creating an Account:

படி 1. முதலில் நீங்கள் www.gmail.com என்ற இணையபக்கதுக்கு சென்று create account எனும் இடத்தில் click செய்யவும்.

படி 2. அதன் பின் அங்கே காட்சியளிக்கும் form இல் கேட்க்கப் படும் தகவல்களை உரியமுறையில் வழங்கவும்.
step 1 to create account in tamil

மேல்லே உள்ள படத்தில் சிவப்பு நிறத்தினால் குறித்துக் காட்டப்பட்டுள்ள இடத்தில் நீங்கள் வழங்கும் சொற்கலே உங்கள் gmail முகவரியாக அமையும். அதனை உங்களுக்கு பொருத்தமான விதத்தில் அமைத்துக்கொள்ளவும்

ஒருவர் பயன்படுத்தும் தொலைபேசி எண் போன்று இன்னொருவர் பெற முடியாது, அதே போன்று தான் email முகவரியும் ஒருவர் உருவாக்கிய முகவரி போன்று இன்னொருவரால் உருவாக்க முடியாது.

Read:   How to Create a Free Logo - In Tamil [2020]

அதனால் நீங்கள் வழங்கும் முகவரியானது தனித்துவமானதாக இருக்க வேண்டும்.

நீங்கள் வழங்கிய முகவரியானது ஏற்க்கனவே யாராவது பயன்படுத்துவதாக இருந்தால் கீழ் காணும் படத்தில் போன்று சிவப்பு நிறத்தில் குறித்துக்காட்டப்படும்.

gmail username find in tamil

அவ்வாறான சந்தர்ப்பங்களில் மீண்டும் உங்களுக்கு ஒரு தனித்துவமான முகவரியினை வழங்க நேரிடும்.

அல்லது google இனால் பரிந்துரைக்கப்படும் சில முகவரிகளும் கீழ்லே காட்சியளிக்கும் அவற்றில் ஒன்றையும் உங்களால் பயன் படுத்த முடியும்.

தனித்துவமான email முகவரி ஒன்றை உருவாக்குவதட்க்காக உங்களால் ஆங்கில எழுத்துக்கள், இலக்கங்கள், அல்லது . , - போன்ற குறியீடுகளையும் பயன்படுத்தலாம்.

இறுதியாக நீங்கள்  ஒரு முகவரியினை வழங்கிய பின்,

உங்கள் gmail account க்கான password ஒன்றை வழங்க வேண்டும். நீங்கள் வழங்கும் password மற்றவர்களினால் யூகிக்க முடியாத ஒன்றாக இருக்க வேண்டும்.

எவ்வாறு ஒரு சிறந்த password ஒன்றை உருவாக்குவது என்பதனை How  to Create a  Strong Password in Tamil என்ற எமது பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

 ஒரு சிறந்த password இனை வழங்கிய பின் next எனும் button இணை click செய்யவும்.

gmail mobile verify


படி 3 . அதன் பின் தோன்றும் பக்கத்தில் உங்கள் தொலைபேசி இலக்கத்தை வழங்க வேண்டும். 

அதற்க்கு முன்  number இனை வழங்க வேண்டிய இடத்திற்க்கு முன்னால் உள்ள அம்புக்குறி மீது click செய்து உங்கள் நாட்டினை சரியாக தெரிவு செய்யுங்கள். 

அதன் பின் ஏற்கனவே உங்களிடம் வேறு எதாவது Email முகவரிகள் இருந்தால் அதனை வழங்குங்கள். 

பின்னர் நீங்கள் உங்கள் gmail account இன் password இனை மறந்து விட்டீர்கள் என்றால் நீங்கள் தற்ப்போது வழங்கும் Email லை  பயன்படுத்தி உங்களால் password இனை மீள சரி செய்யலாம்.

அதற்கு கீழாக உள்ள பகுதியில் உங்கள் பிறந்த திகதியினை மாதம்/நாள்/வருடம் என்ற வருசையில் வழங்குங்கள்.

அதன் பின் Gender எனும் இடத்தில் click செய்து உங்கள் Gender அதாவது பாலினத்தை தெரிவு செய்து கொள்ளுங்கள்.

gmail mobile and email verify

இங்கு நீங்கள் வழங்கும் Recovery Email போன்றே உங்கள் mobile number ஆனதும். பின்னைய நாட்களில் நீங்கள் உங்கள் Email இன் password இனை மறந்துவிட்டீர்கள் என்றால், உங்கள் mobile number இனை பயன்படுத்தி உங்களால் அதனை மீட்க்க முடியும். அதனால் உங்களது சரியான mobile number இனை வழங்குங்கள்.

அதன் பின் Next என்ற இடத்தில் click செய்யுங்கள்.

பின்னர் கீழ் காணும் படத்தினில் போன்று ஒரு பக்கத்தை அடைவீர்கள்.

agree-creating-a-gmail-account-

இங்கு google ஆனது எவ்வாறு செயட்படுகின்றது, எவ்வாறான உங்கள் தகவல்களை பயன்படுத்துகின்றது போன்ற பல தகவல்களை வழங்குவார்கள்.

நீங்கள் விரும்பினால் அவற்றை படித்துக்கொள்ளுங்கள் பின்னர் அவ்வாறே அந்த பக்கத்தின் கீழே வந்தீர்கள் என்றால்,

கீழ்காணும் படத்தை போன்று ஒரு இடத்தி அடைவீர்கள்.

agree-with-gmail-privacy-policy-in-Tamil

அங்கே agree எனும் இடத்தில் click செய்யுங்கள் அதன் பின் உங்களை கீழ்காணும் படத்தை போன்று ஒரு பக்கதிட்க்கு அழைத்து செல்லும்.

gmail-account-created-in-tamilgeek-

அவ்வளவுதான் இப்போது நீங்கள் உங்களுக்கு என்று ஒரு Gmail முகவரியினை உருவாக்கி விற்றீர்கள்.

Video வினை பார்வையிடுங்கள் Watch the video


★☆★ CONNECT WITH ONLINE SERIES INFO ON SOCIAL MEDIA ★☆★

Subscribe on youtube: https://bit.ly/3dC5UST

நாம் இங்கு மேல்லே எவ்வாறு (How to)  ஒரு gmail Account இணை உருவாக்குவது அதாவது create செய்வது என்பதனை பார்த்தோம். இப்பதிவானது உங்களுக்கு உதவும் என நம்புகின்றோம்.

Reactions

Post a Comment

0 Comments