How to Create a YouTube Channel For Beginners - In Tamil

How to Create A YouTube Channel For Beginners, Step By Step - In Tamil

How to Create a YouTube Channel in Tamil


எவ்வாறு ஒரு YouTube channel இனை உருவாக்குவது, எவ்வாறு அதற்க்கான settings களை செய்வது என்ற கேள்விகளே இன்று பலரிடம் காணப்படும் கேள்விகளாக மாறியுள்ளது.

ஏன் என்றால் இன்று பொதுவாக அனைவரும் கேள்விப்படும் ஒரு விடயமே YouTube மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்பது.

ஆம் YouTube மூலம் பணம் சம்பாதிக்கலாம், இன்று பலபேர் YouTube இணையே அவர்களது முழுநேர தொழிலாக செய்து வருகின்றார்கள்.

YouTube channel ஒன்றை ஆரம்பிப்பதட்க்காக உங்களுக்கு தேவைப்படும் விடயங்கள் அனைத்தையும் பற்றி How To Start A YouTube Channel: Everything You Need - In Tamil என்ற எமது இன்னொரு பதிவின் மூலம் உங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.

நீங்கள் இன்னும் அப்பதிவினை படிக்கவில்லை என்றால், முதலில் அப்பதிவினை படித்துவிட்டு இப்பதிவினை படியுங்கள். அப்போது உங்களுக்கு இலகுவாக புரிந்து கொள்ளலாம். 

அப்பதிவினை படித்து விட்டு நீங்கள் இங்குவந்தவரா நன்று, இப்போது நாம் எவ்வாறு ஒரு youtube channel உருவாக்குவது என்பதனை பார்ப்போம்.

  1. கணனியை அல்லது Mobile லை பயன்படுத்தி YouTube இல் Sign In செய்தல்.
  2. Menu இனை click செய்து Create an Account என்பதனை தெரிவுசெய்தல்.
  3. உங்கள் YouTube Channel க்கான பெயரினை வழங்குதல்.
  4. தேவையான விபாரங்களை வழங்குதல்.
  5. Channel இனை ஆரம்பித்தல் (Create). 

    ஒரு YouTube channel இனை உருவாக்க  தேவையானவை.

    What do you need to Create a YouTube Channel - in Tamil

    முதலில் ஒரு YouTube channel இனை உருவாக்க உங்களுக்கு என்று ஒரு google account தேவைப்படுகின்றது அதாவது ஒரு gmail முகவரி . உங்களிடம் ஏற்கனவே ஒரு gmail முகவரி இருந்தால் உங்களால் அதனை பயன்படுத்தலாம்.

    உங்களுக்கு என்று ஒரு Gmail முகவரி இல்லாவிட்டால் How to Create a Gmail Account in Tamil என்ற எமது பதிவின் மூலம் எவ்வாறு ஒரு Gmail முகவரியினை உருவாக்குவது என்று இலகுவாக தெரிந்து கொள்ளலாம்.

    சரி இப்போது உங்களுக்கு என்று ஒரு தனித்துவமான Gmail ஒன்றை பெற்றுக்கொண்டிருப்பீர்கள் என நினைக்கின்றேன்.

    எவ்வாறு ஒரு YouTube channel இனை உருவாக்குவது

    How to Create a YouTube Channel - in Tamil


    படி 1. Channel இனை Create செய்வதற்கு www.youtube.com  என்ற இணைய பக்கத்துக்கு செல்லுங்கள். அப்பக்கமானது கீழ் காணும் படம் போன்று காட்சியளிக்கும்.

    How to Create a YouTube Channel For Beginners - In Tamil


    படி 2.பின்னர் அங்கு மேல் வலது புறமாக அதாவது நாம் கீழ் கட்டியுள்ள படத்தில் சிவப்பு நிறத்தால் குறித்து காட்டியுள்ள இடத்தில் Sign  In  என்ற Button இனை click செய்யவும்.

    sign-in-to-YouTube-in-Tamil

    படி 3.Click செய்த பின், அது உங்களை கீழ் காட்டப்பட்டுள்ள படத்தைப்போன்ற ஒரு பக்கத்துக்கு அழைத்து செல்லும். அங்கே உங்களது Gmail முகவரியினை வழங்குங்கள்.

    அதன் பின் அங்கு காணப்படும் Next எனும் Button இனை Click செய்யுங்கள்.

    gmail-id-for-YouTube-in-Tamil

    படி 4.அடுத்ததாக உங்கள் Gmail முகவரியின் Password இனை வழங்கிவிட்டு Next எனும் Button னை  Click செய்யுங்கள்.


    gmail-id-password-for-YouTube-in-Tamil

    பின்னர் நீங்கள் மீண்டும் YouTube பக்கத்துக்கு அழைத்து செல்லப்படுவீ ர்கள். ஆனால் இம்முறை முன் Sign In என்று காணப்பட்ட இடத்தில் உங்கள் Gmail முகவரியின் Logo காணப்படும்.

    படி 5.பின் உங்கள் gmail id யின் logo மீது click செய்யுங்கள் அங்கு ஒரு menu தோன்றும் அவ் menu வில் Create a channel என்பதனை தெரிவு செய்யுங்கள்.

    அவற்றை எவ்வாறு செய்வதென்பதனை கீழ் காணும் படங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

    YouTube-logo-in-Tamil

    Create a Youtube Channel:

    click-create-a-channel-in-Tamil

    பின்னர் தோன்றும் pop-up இனில் Get Started எனும் பட்டனை click செய்யுங்கள்.

    get-start


    பின்னர் அது உங்களிடம் இரண்டு வகையான Options களை காண்பித்து உங்களுக்கு தேவையானதை தெரிவு செய்ய சொல்லும்.
    அவை என்னவென்றால் :

    1. உங்கள் gmail முகவரியில் உள்ள பெயர் போன்று உங்கள் YouTube channel இன் பெயரை உருவாக்கும்.
    2. அல்லது உங்களுக்கு பிடித்த வேறு எதாவது பெயரில் உருவாக்க வேண்டுமா என்பதாகும்.

    இங்கே உங்களுக்கு பிடித்த ஒன்றை தெரிவு செய்யலாம்.

    நாம் இங்கு எமக்கு பிடித்த ஒரு பெயரினை வைத்து எவ்வாறு YouTube channel ஒன்றை உருவாக்குவது என்பதனை பார்ப்போம்.

    இங்கு நாம் எமக்கு பிடித்த பெயரினை பயன்படுத்துவதனால் வலப்புறமாக உள்ள Select எனும் Button இனை Click செய்யுங்கள்.

    creating-Custom-name-for-YouTube Tamil

    நீங்கள் Select என்பதனை Click செய்தவுடன் அடுத்த பக்கத்தில் உங்களது YouTube channel  ளுக்கான பெயரினை வழங்க வேண்டும்.

    அங்கு உங்கள் பெயரினை வழங்கி விட்டு அதர்க்கு கீழாக உள்ள CREATE  எனும் Button இனை Click செய்யுங்கள்.

    create-channel-name-for-youtube-in-tamil

    நாம் இங்கு Tamil Talky என்று வழங்கியுள்ள இடத்தில் உங்கள் channel இன் பெயரை வழங்குங்கள்.

    அதனை தொடர்ந்து வரும் பக்கத்தில் உங்கள் channel இற்கான Logo மற்றும், நீங்கள் உங்கள் channel க்கென்று website மற்றும் Social Media வில் கணக்குகளை ஆரம்பித்து இருந்தால் அவற்றை வழங்க முடியும்.

    இன்னும் ஆரம்பிக்கவில்லை என்றால் கவலை படாதீர்கள், பின்னர் அவற்றை ஆரம்பித்து இங்கே வழங்க முடியும். 

    இதுவரை உங்கள் channel க்கான Logo வினை உருவாக்கவில்லை என்றால் How to create a free logo in Tamil என்ற எமது பதிவின் மூலம் எவ்வாறு ஒரு  Logo வினை இலவசமாக மற்றும் எந்தவித Software க்களும் இல்லாமல் உருவாக்குவது என்பதனை தெரிந்துகொள்ளலாம்.

    முதலில் காட்டப்பட்டுள்ள இடத்தில் Click  செய்து உங்கள் யூடுபே channel க்கான Logo வினை வழங்குங்கள்.

    upload-a-profile-picture-to-youtube-in-tamil

    அப்பக்கத்திலேயே Scroll செய்து கீழ் வந்தீர்கள் என்றால் உங்கள் YouTube channel  பார்வையாளர்களுக்கு உங்கள் channel இனை பற்றி குறிப்பிடவேண்டி ஏட்படும்.

    இங்கு நாம் All About technology என்று வழங்கியுள்ள இடத்தில் உங்கள் channel பற்றியான விடயங்களை அதாவது உங்கள் channel  இல் எவ்வாறான Video க்களை பதிவிடுகின்றீர்கள் என்பதனை 1000 எழுத்துக்களுக்குள் வழங்குங்கள்.

    about youtube channel

    அதர்க்கு கீழாக உள்ள இடங்களில் உங்கள் YouTube channel க்கு என்று நீங்கள் ஒரு இணையதளத்தை (Website) ஆரம்பித்திருந்தாள் அதற்கான முகவரியை வழங்குங்கள்.

    எவ்வாறு இலவசமாக ஒரு இணையதளத்தை (Website) இனை உருவாக்குவது என்பதனை How to Create a Free Website In Tamil என்ற எமது பதிவின் மூலம் இலகுவாக தெரிந்துகொள்ளலாம்.

    அதன் பின் உள்ள இடங்களில் உங்கள் YouTube channel இன் Social Media க்களுக்கான இணைப்பை வழங்குங்கள். 

    இவற்றுள் எதாவது ஒரு விடயத்தையாவது நீங்கள் வழங்கியிருந்தால் கீழே உள்ள Save and continue என்ற Button இனை Click செய்யுங்கள், எதனையும் வழங்கவில்லை என்றால் Set up Later என்ற இடத்தில் Click செய்யுங்கள். 

    final-setup-youtube

    பின்னர் நீங்கள் மீண்டும் youtube home பக்கத்துக்கு அழைத்து செல்லப்படுவீர்கள்.

    அவ்வளவுதான் நீங்கள் உங்களுக்கு என்று ஒரு YouTube channel இனை Create செய்துவிட்டீர்கள்.அதுவும் எமது தமிழ் மொழியில் அனைத்தையும் இலகுவாக விளங்கிக்கொண்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

    Video வினை பார்வையிடுங்கள் (Watch the video)



    ★☆★ CONNECT WITH ROCKER MIX TEACH ON SOCIAL MEDIA ★☆★

    Subscribe on youtube: https://bit.ly/3hbOyNP

    YouTube இனில் உள்ள ஏனைய விடயங்கள் பற்றி தெரிந்துகொள்ள கீழ் உள்ள தலைப்புக்களில் தெரிவு செய்யுங்கள் :
    Also Read :

    Advanced Settings for YouTube in Tamil
    Reactions

    Post a Comment

    0 Comments